வேத ஆராய்ச்சி என்றால் என்ன?

இது வேதாகமத்திலுள்ள 66 புத்தகங்களையும் கற்றுக்கொள்ளும் ஒரு பயணம்

வேத ஆராய்ச்சி உருவான வரலாறும் அதன் நோக்கமும்

வாசியுங்கள்

உங்கள் வேதாகம தோழன் - பகுதி 1

உங்கள் வேதாகம பயணம் இங்கே தொடங்குகிறது

உங்கள் வேதாகம தோழன் - பகுதி 1, உங்களை ஆதியாகமத்துக்குள் அழைத்துச் செல்கிறது. இதுவே தொடக்கப் பயணம். இது ஆதியாமத்திலுள்ள பொக்கிஷங்களை உங்களுக்கு வெளிப்படுத்துகிறது. இது வெறுமனே ஒரு புத்தகம் மட்டுமின்றி, வேத வாக்கியங்களுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ளவும் அதை வெளிப்படுத்தவும் வழிகாட்டுகிறது. மேலும் இது நீங்கள் விசுவாசத்தில் வளரவும் உதவுகிறது.

உண்மையான புத்தகத்தைப் படிக்கும் அனுபவத்தைத் தரும் வகையில் இந்த மின்னனுப் புத்தகம் எளிமையாகவும் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுளள்து. நீங்கள் அமைதியாக உட்கார்ந்து படிக்கும்போதும், பயணத்தில் படிக்கும்போதும், குழுவாகச் சேர்ந்து படிக்கும்போதும் அல்லது நீங்கள் எங்கிருந்து படித்தாலும் இது உங்களுடன் உணர்வுப்பூர்வமாக ஈடுபடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

காணொளியைப் பாருங்கள்

எங்களுடன் இணைந்து வேதவசனத்தின் ஆழத்துக்குள் செல்லுங்கள்

வேதாகமத்தைப் புதிய வழிகளில் பார்க்கவும், கேட்கவும்,
அனுபவிக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட
காணொளி போதனைகள் மூலம் வேதத்துடனான ஆழமான
ஈடுபாட்டை நாங்கள் வழங்குகிறோம். மேலும் ஆழமாகப்
படிக்கவும், சிறந்த கேள்விகளைக் கேட்கவும்,
விசுவாசத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கவும்
உதவும்படியான வழிகாட்டி கையேடுகள், சிந்தனையைத்
தூண்டும் குறிப்புகள் மற்றும் இன்ன பிற ஆதாரங்களையும்
நீங்கள் இதில் காணலாம். நீங்கள் வேதாகமத்தை
இப்பொழுதுhன் புதியதாகப் படிக்கத் தொடங்குபவராக
இருந்தாலும் அல்லது இன்னும் ஆழமாகப் படிக்க வேண்டும்
என்று விரும்புவர்களாக இருந்தாலும், நீங்கள் தேவனுடன்
நெருங்கிச் செல்வதற்கு உதவும்படியாக இந்த உபகரணங்கள் உள்ளன.

கவனியுங்கள்

வேதாகமத்தை சிறந்த ஒலியுடன் கேட்கும் அனுபவம்

இதுவரை இல்லாத வகையில் வேதாகம வார்த்தைக்குள்
அடியெடுத்து வையுங்கள். வேதத்தில் ஆழமாக ஈடுபட
உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட வளமான,
ஆழமான ஒலி அனுபவங்களைக் காண்பீர்கள்.
நீங்கள் தனியாகக் கேட்டாலும், குடும்பத்தினருடன்
கேட்டாலும், அல்லது குழுவாகக் கேட்டாலும்,
ஒவ்வொரு பயணமும் உணர்வுமிக்க விவரணைகள்,
மிதமான சிந்தனை ஓட்டம் ஆகியவை வேதாகமத்தை
உயிரோட்டமுள்ளதாக உங்கள்முன் கொண்டுவருதைக் காண்பீர்கள்.

வேதவாக்கியங்களுடன்
நெருக்கமாக

இருங்கள்

தேவனுடைய வார்த்தையின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும்
பயணத்தைத் தொடங்குங்கள் வேத ஆராய்ச்சி
செயலியின் மூலம் டாக்டர் வெர்னோன் மெக்யீயுடன்
இணைந்து, ஒரு நேரத்தில் ஒருபுத்தம், ஒரு அதிகாரம்,
வாழ்க்கையை மாற்றும் ஒரு செய்தியின் மூலம்
வேதாகத்தின் ஆழ்கடலுக்குள் மூழ்கி முத்தெடுங்கள்.

இன்றே செயலியை பதிவிறக்கம் செய்து, 50 க்கும்
மேலான மொழிகளில் இருக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டு கற்றுக்கொள்ளுங்கள்


Email Us : info@ttbsa.org